அல் மதீனா
ஹஜ் சர்வீஸ்
ஹஜ், உம்ரா & ஜியாரத்
லப்பைக் அல்லாஹும்ம
லப்பைக். ”இறைவிருந்தினருக்குப் பணிவிடை எங்களுக்கு பாக்கியம்.”
அல் மதீனா
ஹஜ் சர்வீஸ் – சென்னை
வசதி பெற்றோர் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது கடமையாகும்.
[அல் குர்’ ஆன்]
ஹஜ் உம்ரா செய்பவர்கள் அல்லாஹ்வின் விருந்தினர்கள்.
ஹஜ் உம்ரா கொல்லனின் உலை, இரும்பிலுள்ள துருவை போக்குவது போல பாவங்களை போக்கிவிடும் என்பது நபிமொழி.
நாங்கள் கடந்த 17 ஆண்டுகளாக ஹாஜிகளுக்கு இனிய சேவை செய்து வருகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்….
நியாயமான கட்டணத்தில் மனநிறைவான ஹஜ் உம்ரா
பயணங்களுக்கு அன்போடு அழைகின்றோம்.
எங்களின் அல் மதீனா ஹஜ் சர்வீஸ் உலமா நடத்தும் உயர்தர நிறுவனம்.
இந்திய சவூதி அரசுகளின் அங்கீகாரம் பெற்ற நிறுவனம், அகில இந்திய மற்றும் தமிழ்நாடு ஹஜ் ஏற்ப்பாட்டாளர்கள் சங்க ஊறுப்பினர்.
1, திட்டமிட்ட பயணம், நியாயமான கட்டணம்
2, மக்காவிலும் மதீனாவிலும் ஹரமுக்கு அருகில் நட்சத்திர ஹோட்டல்களில் தங்கும் வசதி
3, தரமான திருப்தியான தமிழக பஃபே முறையான உணவு வகைகள் மற்றும்
24 மணி நேர தேனீர் ஏற்பாடு
4, மக்கா மதீனாவில் முக்கிய ஸ்தலங்களை ஏசி சொகுசு பேருந்துகளில்
முறையான விளக்கத்தோடு ஜியாரத் செய்து வருதல்
5, உரிமையாளரின் நேரடி உபசரிப்புகள்
6, புனித ரமளான் மாதத்தில் ஹரமில் இஃதிகாஃப் இருப்பவர்களுக்கும் சிறப்பு ஏற்பாடு
7, இன்ஷா அல்லாஹ் பெருநாள் தொழுகை புனித ஹரமில்
8, எந்த அமைப்பு சாரா தெளிவான முறையான வழிகாட்டல்.
9, மனதிற்கு நிறைவான உலமாக்களின் வழிகாட்டுதலோடு திட்டமிட்ட பயண ஏற்பாடுகள்.
10, தினந்தோரும் தேனமுதமான உலமாக்களின் சொற்பொழிவுகள் மற்றும் மருத்துவ வசதி.
11, ஷைத்தானுக்கு கல் எறியும் இடத்திற்கு சமீபமாக இன்ஷா அல்லாஹ் மினா கூடாரத்தில் தங்க ஏற்பாடு.
12, தினமும் அருசுவை தமிழக உணவோடு பழங்களும் உண்டு.
13, தினமும் துணிகளை சலவை செய்து தர ஏற்பாடு.
14, 24 மணி நேர தேநீர் ஏற்பாடு.